fbpx
Connect with us

Cinemapettai

அட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள்.! என்ன தவறு செய்தார்? வைரலாகும் புகைப்படங்கள்

atlee-dog

News | செய்திகள்

அட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள்.! என்ன தவறு செய்தார்? வைரலாகும் புகைப்படங்கள்

தளபதி 63 இயக்குனரான அட்லி தனது மனைவியுடன் சேர்ந்து செல்ல நாய் குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அதை தனது முதல் குழந்தை என்று பதிவிட்டுள்ளார் அட்லியின் மனைவி ப்ரியா. இதைப் பார்த்து ரசிகர்கள் சோத்துக்கு வழி இல்லை இதெல்லாம் தேவையா என்பது போல் கமெண்ட் செய்துள்ளனர். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு  பிரபல தங்கள் வாழ்க்கையை கொண்டாடி வருகின்றனர் அதற்கு இந்த புகைப்படம் ஒரு பெரும் சான்றாகும்.

சமூக அக்கறையுடன் திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர் அட்லி இதுபோன்று  கொண்டாட்டத்திற்கு அனுமதித்தது தவறு என்றும் பல ரசிகர்கள் தெரிவித்துள்ளன.  உணவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் இந்த நாட்டில்  அவர்களுக்கு உணவளித்து சந்தோசத்தை கொண்டாடியிருக்கலாம்.

atlee-dog-bday

atlee-dog-bday

atlee-comment

atlee-comment

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top