Connect with us
boomerang-movie

அட்லி மரணத்திற்கு ரெடியா.! ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.?

News | செய்திகள்

அட்லி மரணத்திற்கு ரெடியா.! ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.?

அட்லி மரணத்திற்கு ரெடியா.! ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.?

தமிழ்சினிமாவில் மாஸ் மற்றும் வசூல் மன்னனாக இருப்பவர்நடிகர்விஜய். இவரது படத்திருக்கு எப்போதும் உலகஅளவில் எதிர்பார்புகள் நிலவிவரும். தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படம் தளபதி 63. தெறி, மெர்சலை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கிறார் தளபதி 63.

அட்லி தன் மனைவி பிரியாவுடன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் சுற்றி வருகிறார். அங்கு ஒரு ஹோட்டலில் சென்று சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது டிராகுலா போன்ற வேடம் அணிந்த நபர் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க இந்தியா என்று சொன்னதும் காரமான சாப்பாடுகள் இருக்கும் என்று கூறிவிட்டு நீங்கள் மரணத்திற்கு தயாரா இன்னும் 5 நிமிடம் தருகிறேன் என்று பயமுறுத்துகிறார்.

பிரியாவிடம் உங்கள் கணவர் இனிமேல் உங்களுக்கு கிடையாது, இனி நீங்கள் எனக்கு தான் என காமெடியாக பேசிவிட்டுசெல்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top