Connect with us
Cinemapettai

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

துபாய் பிரெண்டுடன் அதுல்யா ரவி. லைக்ஸ் குவிக்குது லேட்டஸ்ட் போட்டோஸ்.

அதுல்யா ரவி

காதல் கண் கட்டுதே என்ற படம் வாயிலாக அறிமுமானவர்தான் அதுல்யா ரவி. அந்த படத்தில் அதுல்யா ரவியின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதன் பின் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அடுத்தடுத்து படங்கள் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது.

Athulya Ravi

இந்நிலையில் அதுல்யா ரவி சுற்றுலாவில் உள்ளார்.

“தனது புதிய தோழி, இவளால் தனக்கு சிறு வயது நினைவுகள் மீண்டும் ஞாபகம் வந்தது. அவள் அவ்வளவு அழகு.” என போட்டோக்களுடன் பதிவிட்டுள்ளார்.

Athulya Ravi

Athulya Ravi

Athulya Ravi

இந்த போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top