fbpx
Connect with us

Cinemapettai

வெள்ளை புடவையில் ஜொலிக்கும் அதுல்யா ரவி.. கண்ணை கவரும் புகைப்படங்கள்

Photos | புகைப்படங்கள்

வெள்ளை புடவையில் ஜொலிக்கும் அதுல்யா ரவி.. கண்ணை கவரும் புகைப்படங்கள்

சமீபகாலமாக இளைஞர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்த நடிகை என்றால் அது நம்ம அதுல்யா தான். கொஞ்சும் அழகு, மழலை மாறாத சிரிப்பு என அத்தனை சிறப்பையும் அமையப்பெற்ற நடமாடும் தேவதை. இதுபோல் கூறி இளைஞர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அதுல்யா தற்போது நாடோடிகள் 2, ஏமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆகியுள்ளார். வெள்ளை புடைவையில்  இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நவரச நாயகியின் புகைப்படங்கள்:

athulya

athulya

athulya

athulya

athulya

athulya

athulya

athulya

athulya

athulya

athulya

athulya

athulya

athulya

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top