fbpx
Connect with us

Cinemapettai

அதுல்யா ரவி அசத்தலான புகைப்படங்கள்..! புடைவையில் பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்

athulya ravi saattai 2

News | செய்திகள்

அதுல்யா ரவி அசத்தலான புகைப்படங்கள்..! புடைவையில் பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்

காதல் கண் கட்டுதே எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. அந்த ஒரு படத்திலேயே பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்தார் அந்த அளவிற்கு அந்த படத்தில் அவர் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

அதன் பிறகு பல படங்கள் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் நாடோடிகள் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என சினிமா வட்டாரங்களில் கூறி வருகின்றனர்.

தற்போது இவர் அவரது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

#1. Athulya ravi

#2. Athulya ravi

#3. Athulya ravi

#4. Athulya ravi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top