லவ்லி லவ்லி யெல்லோ பேபி – அதுல்யா ரவியின் க்யூட் போட்டோஸ் உள்ளே

“காதல் கண் கட்டுதே” என்ற படத்தின் வாயிலாக அறிமுமானவர்தான் அதுல்யா ரவி. அந்த படத்தில் அதுல்யா ரவியின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதன் பின் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. ஒருபுறம் சினிமா மறுபுறம் விளம்பரப்படங்கள் ஷூட் என மிக பிஸியாக உள்ளார் அதுல்யா.

இந்நிலையில் வீக் எண்ட் ஸ்பெஷலாக அதுல்யா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

atulya-ravi
atulya-ravi
atulya-ravi
atulya-ravi
atulya-ravi
atulya-ravi
atulya-ravi
atulya-ravi

மேலும் தலைப்பாக நீ, நீயாக இரு. மற்றவர்களுக்காக வாழாதே எனவும் பன்ச் பேசியுள்ளார்.

Leave a Comment