fbpx
Connect with us

Cinemapettai

ஜூம் பண்ணாமலேயே கண்டதும் தெரியுதே.. அரை குறை ஆடையில் அதுல்யா ரவி

Photos | புகைப்படங்கள்

ஜூம் பண்ணாமலேயே கண்டதும் தெரியுதே.. அரை குறை ஆடையில் அதுல்யா ரவி

சமீபகாலமாக இளைஞர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்த நடிகை என்றால் அது நம்ம அதுல்யா தான். கொஞ்சும் அழகு, மழலை மாறாத சிரிப்பு என அத்தனை சிறப்பையும் அமையப்பெற்ற நடமாடும் தேவதை. இதுபோல் கூறி இளைஞர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அதுல்யா தற்போது நாடோடிகள் 2, ஏமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆகியுள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த கேப்மாரி படத்தில் ஜெய்யுடன் சேர்ந்து இவர் நடித்த காட்சிகள் மிகவும் கவர்ச்சியாகவும், இரட்டை அர்த்த வசனங்களை நிறைந்ததாகவும் இருந்தது. இது அதுல்யா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புடவையில் மட்டும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிக்க வைத்துக்கொண்டிருந்த அதுல்யா ரவி. கேப்மாரி படத்திற்கு பின் கவர்ச்சி குறை வைக்காமல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை ரசிகர்கள் ஜூம் பண்ணாமலேயே மொத்தம் தெரியுது என்று கமெண்ட் செய்து வருகின்றன.

athulya-ravi-cinemapettai

athulya-ravi-cinemapettai

atulya-ravi

atulya-ravi

Continue Reading
To Top