Connect with us

Cinemapettai

வெற்றி நம்மை தேடி வராதுங்க .. என்ற வாசகத்துடன் அதுல்யா ரவி பதிவிட்ட அசத்தல் புகைப்படங்கள். அதிலும் அந்த நாய்குட்டியுடன் இருக்கும் போட்டோ சூப்பர் க்யூட்.

Athulya-Ravi

Photos | புகைப்படங்கள்

வெற்றி நம்மை தேடி வராதுங்க .. என்ற வாசகத்துடன் அதுல்யா ரவி பதிவிட்ட அசத்தல் புகைப்படங்கள். அதிலும் அந்த நாய்குட்டியுடன் இருக்கும் போட்டோ சூப்பர் க்யூட்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞர்கள், நண்பர்கள் இணைந்து கோவை பிலிம் மேட் என்ற பெயரில் ஒரு கம்பெனியை உருவாக்கினார்கள். அதன்மூலம் அவர்கள் கோயம்புத்தூர் நண்பர்களை கொண்டே “காதல் கண் கட்டுதே” என்ற படத்தை உருவாக்கினார்கள். இதில் அறிமுமானவர்தான் அதுல்யா ரவி. அந்த படத்தில் அதுல்யா ரவியின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதன் பின் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவானது.

அடுத்தடுத்து படங்கள் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. இந்நிலையில் வீக் எண்ட் ஸ்பெஷலாக அதுல்யா தனது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் வெற்றி நம்மை தேடி வராது, நாம் தான் அதை நோக்கி போக வேண்டும் என்ற வாசகத்தையும் வேறு பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Photos | புகைப்படங்கள்

அதிகம் படித்தவை

To Top