fbpx
Connect with us

Cinemapettai

நடிகை அதுல்யா கொடுத்த போஸ்.. இதில் ஆடைதான் சூப்பர்

Photos | புகைப்படங்கள்

நடிகை அதுல்யா கொடுத்த போஸ்.. இதில் ஆடைதான் சூப்பர்

சமீபகாலமாக இளைஞர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்த நடிகை என்றால் அது நம்ம அதுல்யா தான். கொஞ்சும் அழகு, மழலை மாறாத சிரிப்பு என அத்தனை சிறப்பையும் அமையப்பெற்ற நடமாடும் தேவதை. இதுபோல் கூறி இளைஞர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அதுல்யா தற்போது நாடோடிகள் 2, ஏமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆகியுள்ளார்.

இவர் சமீபத்தில் சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளிவந்த கேப்மாரி படத்தில் கவர்ச்சியாக நடித்து சில சர்ச்சையில் சிக்கினார். விஜய் உடன் நட்பு கலந்த காதல் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

தற்போது கருப்பு உடையில்  கண்ணழகியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

athulya

athulya

athulya

athulya

athulya

athulya

athulya

athulya

athulya

athulya

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top