Connect with us

Cinemapettai

வாரணம் ஆயிரம் சூர்யா போல கிட்டாருடன் அதுல்யா ரவி. லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.

Athulya-Ravi

Photos | புகைப்படங்கள்

வாரணம் ஆயிரம் சூர்யா போல கிட்டாருடன் அதுல்யா ரவி. லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞர்கள், நண்பர்கள் இணைந்து கோவை பிலிம் மேட் என்ற பெயரில் ஒரு கம்பெனியை உருவாக்கினார்கள். அதன்மூலம் அவர்கள் கோயம்புத்தூர் நண்பர்களை கொண்டே “காதல் கண் கட்டுதே” என்ற படத்தை உருவாக்கினார்கள். இதில் அறிமுமானவர்தான் அதுல்யா ரவி. அந்த படத்தில் அதுல்யா ரவியின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதன் பின் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவானது.

அடுத்தடுத்து படங்கள் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. இந்நிலையில் வீக் எண்ட் ஸ்பெஷலாக அதுல்யா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நம்பிக்கைக்கு நிகர் வேறு எதுவும் இல்லை எனவும் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top