Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்த படத்திற்கு அதிரடியாக உடம்பை குறைக்கும் அதுல்யா.. காட்டுத்தீ போல் பரவும் ஜிம் வொர்க் அவுட் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் அதுல்யா ரவி. இவர் கோலிவுட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ‘காதல் கண் கட்டுதே’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 போன்ற சில படங்களில் நடித்துள்ளார் அதுல்யா.
மேலும், அதுல்யா படங்களில் காட்டிய சிறந்த நடிப்புத் திறமையாலும், அழகான முக தோற்றத்தாலும் பல தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே மாறிவிட்டார். இந்த நிலையில் அதுல்யா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள கிளாமரான புகைப்படம் ஒன்று, இணையத்தை பற்றி எரிய செய்துள்ளது. ஏனென்றால் அதுல்யா அந்த புகைப்படத்தில் அந்தளவிற்கு கவர்ச்சியை தெறிக்கவிட்டிருக்கிறார்.
அதாவது, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான அதுல்யா, சோசியல் மீடியாக்களின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே திரட்டியுள்ளார். மேலும் இவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படமும் ஏகபோகமாக லைக்குகளையும், கமெண்ட்களையும் பெற்று வருகிறது.
அந்தவகையில் அதுல்யா தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில், வொர்க் அவுட் செய்து முடித்துவிட்டு வியர்வை சொட்ட சொட்ட, இறுக்கமான உடையில் எடுத்ததோடு, கொஞ்சம் கிளாமரையும் தெளித்து இருக்கிறார். இதனால், அதுல்யாவின் ரசிகர்கள் பலர் கிறுகிறுத்துள்ளனராம்.

athulya
எனவே, இவ்வாறு கிளாமரால் பலரை கிறுகிறுக்க வைத்த அதுல்யாவின் புகைப்படங்கள், சோசியல் மீடியாக்களில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன.

athulya
