Connect with us
Cinemapettai

Cinemapettai

athulya ravi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உழைப்பாளர் தின வாழ்த்துக்களுடன் வெறித்தனமாக ஜிம்மில் வேலை செய்யும் வீடியோவை வெளியிட்ட அதுல்யா ரவி.!

நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர், இவர் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர்.

இவர் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் அதனால் அடிக்கடி புதிது புதிதாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவார்.

இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் தனது சமூக வலைத்தளத்தில் மேலும் அந்த வீடியோவில் உலகில் ஏதேனும் ஒரு வகையில் உழைத்துக்கொண்டிருக்கும் அத்தனை உழைப்பாளர்களுக்கும் உழைப்பாளர் தினம் நல்வாழ்த்துக்கள் என தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top