Photos | புகைப்படங்கள்
கருப்பு கலர் புடவையில் போட்டோ ஷூட் நடத்திய அதுல்யா ரவி.! வைரலாகும் புகைப்படம்
Published on

கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞர்கள், நண்பர்கள் இணைந்து கோவை பிலிம் மேட் என்ற பெயரில் ஒரு கம்பெனியை உருவாக்கினார்கள். அதன்மூலம் அவர்கள் கோயம்புத்தூர் நண்பர்களை கொண்டே “காதல் கண் கட்டுதே” என்ற படத்தை உருவாக்கினார்கள்.
இதில் அறிமுமானவர்தான் அதுல்யா ரவி. அந்த படத்தில் அதுல்யா ரவியின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதன் பின் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவானது.
மேலும் இவர் நடித்த நாடோடிகள் 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது, இந்த நிலையில் இவர் கருப்பு நிற புடவையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் இதோ அந்த புகைப்படங்கள்.

athulya ravi

athulya ravi

athulya ravi

athulya ravi

athulya ravi

athulya ravi

athulya ravi

athulya ravi
