Connect with us

Cinemapettai

10 வருடத்திற்க்கு முன்பு இருந்த அதுல்யா போட்டோ.. பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

Photos | புகைப்படங்கள்

10 வருடத்திற்க்கு முன்பு இருந்த அதுல்யா போட்டோ.. பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

நடிகை அதுல்யா ரவி வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர், இவர் தமிழில் ஒரு சில படத்தில் நடித்திருந்தாலும் அதன் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர், இவர் முதன் முதலில் காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து கதா நாயகன், ஏமாலி ஆகிய படத்தில் நடித்துள்ளார் மேலும் இவர் நடித்த நாடோடிகள்-2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இந்த நிலையில் இவர் 10 வருட சேலஞ்சில் கலந்துகொண்டுள்ளார்.

இதில் தனது 10 வருடதிற்க்கு முன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளார் இதில் மிகவும் வித்தியாசமாக இருக்கிறார் இதோ அந்த புகைப்படம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top