fbpx
Connect with us

Cinemapettai

தேவதை போல் இருக்கும் அதுல்யா ரவி.. கொள்ளை கொள்ளும் அழகு புகைப்படங்கள்

athulya-cover

Photos | புகைப்படங்கள்

தேவதை போல் இருக்கும் அதுல்யா ரவி.. கொள்ளை கொள்ளும் அழகு புகைப்படங்கள்

சமீபகாலமாக இளைஞர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்த நடிகை என்றால் அது நம்ம அதுல்யா தான். கொஞ்சும் அழகு, மழலை மாறாத சிரிப்பு என அத்தனை சிறப்பையும் அமையப்பெற்ற நடமாடும் தேவதை. இதுபோல் கூறி இளைஞர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

athulya

athulya

காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அதுல்யா தற்போது நாடோடிகள் 2, ஏமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆகியுள்ளார்.

athulya

athulya

சமீபத்தில் வெளிவந்த கேப்மாரி படத்தில் ஜெய்யுடன் சேர்ந்து இவர் நடித்த காட்சிகள் மிகவும் கவர்ச்சியாகவும், இரட்டை அர்த்த வசனங்களை நிறைந்ததாகவும் இருந்தது. இது அதுல்யா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

athulya

athulya

அதை சரிசெய்யும் வகையில் தற்போது அட்டகாசமான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார்.

athulya

athulya

athulya

athulya

athulya

athulya

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top