கும்முனு போட்டோ போட்ட அதுல்யா ரவி.. கம்முனு இருக்க முடியாமல் தவிக்கும் ரசிகர்கள்

சமீபகாலமாக இளைஞர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்த நடிகை என்றால் அது நம்ம அதுல்யா தான். கொஞ்சும் அழகு, மழலை மாறாத சிரிப்பு என அத்தனை சிறப்பையும் அமையப்பெற்ற நடமாடும் தேவதை. இதுபோல் கூறி இளைஞர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

athulya-01
athulya-01

காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அதுல்யா தற்போது நாடோடிகள் 2, ஏமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆகியுள்ளார்.

athulya-02
athulya-02

சமீபத்தில் வெளிவந்த கேப்மாரி படத்தின் டீசரில் ஜெய்யுடன் சேர்ந்து இவர் நடித்த காட்சிகள் மிகவும் கவர்ச்சியாகவும், இரட்டை அர்த்த வசனங்களை நிறைந்ததாகவும் இருந்தது. இதுஅதுல்யா  ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

athulya-03
athulya-03

இருந்தாலும் நாடோடிகள் 2 படத்தில் நடித்த போது அவரது ரசிகர்கள் வரவேற்றனர். இருந்தாலும் ரசிகர்கள் மனதை இன்னும் மகிழ்ச்சி அடைய கேஷுவல் போட்டோக்களை வெளியிட்டு அனைவரையும் குதூகலப் படுத்தியுள்ளார்.

athulya-04
athulya-04