fbpx
Connect with us

Cinemapettai

இப்படி வந்தது நம்ம பிரியா ஆனந்த்தானா.. கன்னத்தை கிள்ளிக்கொள்ளும் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இப்படி வந்தது நம்ம பிரியா ஆனந்த்தானா.. கன்னத்தை கிள்ளிக்கொள்ளும் ரசிகர்கள்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்யா வர்மா திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் நடிகை பிரியா ஆனந்த் கலந்து கொண்டார்.

இவர் ஸ்லீவ்லஸ் உடையில் மிக அழகாக வந்திருந்தார். இவரது பார்த்த உடன் கிளிக் செய்தவர்கள் இணைத்தில் வெளியிட்டனர்.அவ்வளவு தான் மிகப்பெரிய அளவில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இப்படி வந்தது பிரியா ஆனந்த்தானா என்று படங்களை பார்த்து ரசிகர்கள் கன்னத்தை கிள்ளாத குறைதான். அந்த அளவுக்கு டுவிட்டரில் பிரியா ஆனந்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பிரியான ஆனந்த் கடைசியாக எல்கேஜி படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

priya-anand-4

priya-anand-4

priya-anand-4

priya-anand-4

priya-anand-4

priya-anand-4

priya-anand-4

priya-anand-4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top