Tamil Cinema News | சினிமா செய்திகள்
கத்தியுடன் ஆர்ட்ஸ் காலேஜில் அட்றாஸிட்டி செய்யும் அதர்வா ! வெளியானது “ஒத்தைக்கு ஒத்த” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் !
Published on
ஒத்தைக்கு ஒத்த
புதுமுக இயக்குனர் பர்னேஷ் இயக்கத்தில் அதர்வா, ஸ்ரீ திவ்யா , தியாகராஜன், நரேன், வித்யா பிரதீப் ஆகியோர் நடிக்கும் காதல் கலந்த அதிரடி ஆக்ஷன் படம். இயக்குனர் பர்னேஷ் பா. ரஞ்சித்துடம் உதவியாளராக இருந்தவர். இப்படத்தின் ஷூட்டிங் 2017 இல் தொடங்கியது , பின்னர் வேறு எந்த தகவலும் இல்லை.
ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். சேலம் பின்னணியில் இப்படத்தின் கதை ரெடி ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தின் போஸ்டரை இயக்குனர் மோகன் ராஜா தன் ட்விட்டரில் வெளியிட்டார்.

Atharvaa in Othaiku Ottha flp
