Tamil Cinema News | சினிமா செய்திகள்
8 தோட்டாக்கள் இயக்குனருடன் அதர்வா முரளி இணையும் பட டைட்டில் மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே !
அறிமுக இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் ‘8 தோட்டாக்கள்’. அறிமுக நடிகர் வெற்றி கதாநாயகனாக, அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்திருந்தனர். எம்.எஸ்.பாஸ்கர் வித்யாசமான மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜாப்பனீஸ் படத்தின் மையக்கருவில் உருவாக்கப்பட்ட படம்.
அதர்வா படங்களின் எண்ணிக்கை குறைவாகவும், தரம் அதிகமாகவும் இருக்க வேண்டும் என்பது இவரது தாரக மந்திரம். நடித்த 8 படங்களில் அதீத வெரைட்டி காமித்துள்ளார்.
குருதியாட்டம்

Kuruthiyattam
இந்த படமும் 8 தோட்டாக்கள் போல க்ரைம் த்ரில்லர் ரக கதையாம். இந்த படத்தை ‘பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் மற்றும்
ராக் போர்ட் என்டேர்டைன்மெண்ட் சார்பில் முருகானந்தம் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Kuruthiyattam
இன்று இப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.

Kuruthiyattam

Kuruthiyattam
இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
