Tamil Cinema News | சினிமா செய்திகள்
கபடி வீரராக அதர்வா.. குருதி ஆட்டம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கும் இப்படத்தில் அதர்வா ஜோடியாக பிரியா பவாணி ஷங்கர் நடிக்கிறார். அஜித் ரசிகராக நம் ஹீரோ நடிக்கும் இப்படம் ஆக்ஷன் திரில்லர் ஜானர். யுவன் இசை அமைக்கிறார். இந்த படத்தை ‘பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் மற்றும் ராக் போர்ட் என்டேர்டைன்மெண்ட் சார்பில் முருகானந்தம் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியானது.

kuruthi attam FLP
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
