Videos | வீடியோக்கள்
“முகயாழி பெண்ணோடு” – பூமராங் படத்தின் அசத்தல் ரொமான்டிக் பாடல் வீடியோ ப்ரோமோவை வெளியிட்ட தனுஷ்.
பூமராங்
தமிழில் வெளிவரும் த்ரில்லர் படம் பூமராங். அதர்வா மற்றும் மேகா ஆகாஷ் நடித்துள்ளனர். ஆர்.கண்ணன் இந்த் படத்தை இயக்கியுள்ளார்.

boomerang
இப்படத்திற்கு ரதன் இசை அமைத்துள்ளார். விவேக் வரிகளுக்கு ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ராதிகா குரல் கொடுத்துள்ளனர்.
Thank you sir ! ? https://t.co/Slfpe8mNdh
— Atharvaa (@Atharvaamurali) February 15, 2019
இப்பாடலின் ப்ரோமோ இன்று தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
