fbpx
Connect with us

Cinemapettai

அதர்வாவின் அடுத்த படத்தில் இணைந்த ரஜினி முருகன் பட பிரபலம்.!

atharvaa samuthirakani

News | செய்திகள்

அதர்வாவின் அடுத்த படத்தில் இணைந்த ரஜினி முருகன் பட பிரபலம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அதர்வா. இவரது நடிப்பில் வெளியான பரதேசி படம் இவருக்கு நல்லபெயரை பெற்றுக்கொடுத்து. இவர் நடிகர் முரளியின் மகன்ஆவார்.

atharvaa kannan

atharvaa kannan

அதர்வா நடிப்பில் இயக்குனர் கண்ணன் இயக்கிய திரைப்படம் மார்ச் 1 தேதி திரைக்கு வர திட்டமிட்டுள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

atharvaa samuthirakani

atharvaa samuthirakani

அதர்வாவுடன் சமுத்திரக்கனி முதன்முதலாக சேர்ந்து பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் காதல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர் மற்றும் நடிகர்கள் தேர்வு நடைபெற்றுக் வருவதாக கூறியுள்ளனர். ஏப்ரல் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top