Connect with us
boomerang-movie

வைரலாகுது  ஆக்ரோஷமான போலீசாக அதர்வா முரளி மிரட்டும் 100 பட மோஷன் போஸ்டர்.

Videos | வீடியோக்கள்

வைரலாகுது  ஆக்ரோஷமான போலீசாக அதர்வா முரளி மிரட்டும் 100 பட மோஷன் போஸ்டர்.

Atharva Murali இன்றைய நெக்ஸ்ட் ஜென் ஹீரோக்களில் முக்கியமானவர். சூப்பர் பிட் 6 பேக் ஆசாமி.

‘டார்லிங்’ படப் புகழ் சாம் ஆண்டன் இயக்கத்தில் த்ரில்லர் படம் 100ல் அதர்வா, ஹன்சிகாவுடன் இணைந்துள்ளார். ஆரோ சினிமாஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். விக்ரம் வேதா, புரியாத புதிர் போன்ற படங்களுக்கு இசையமைத்த சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் யோகி பாபு மற்றும் ‘எரும சாணி’ விஜய் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

Atharvaa Murali

பல நாட்களாகவே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. காமிக்ஸ், ஹாலிவுட் ஸ்டைலில் உள்ள இந்த வீடியோ நல்ல ரீச் ஆகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top