atharvaaதமிழ் சினிமாவில் உள்ள இளம் நடிகர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருபவர் அதர்வா. பரதேசி, ஈட்டி போன்ற தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதுவரை பக்கத்து வீட்டு பையன் என இருந்த அதர்வா கணிதன் படத்திற்கு பிறகு வேற லெவலுக்கு சென்றுவிடுவார் என்றால் மிகையல்ல. ஏனெனில் இதை நாங்கள் கூறவில்லை, இப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே கூறியுள்ளார்.முதன் முதலாக ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக கணிதனில் களம் இறங்கியுள்ளார் அதர்வா. அதிலும் தொடர்ந்து வெற்றிபடங்களை மட்டும் கொடுத்து வரும் முருகதாஸின் உதவி இயக்குனர் சந்தோஷ் தான் இப்படத்தின் இயக்குனர்.

அதிகம் படித்தவை:  அதர்வாவிற்கு ஒரே படத்தில் 4 முன்னணி நடிகைகள் ஜோடியா?

அவருடைய குரு போலவே இவரும் திரைத்துறையில் ஜொலிக்க சினிமா பேட்டை சார்பாக வாழ்த்துக்கள். அதேபோல் ஈட்டி வெற்றியை தொடர்ந்து கணிதனிலும் வெற்றியை நிலைநாட்ட அதர்வாவிற்கும் வாழ்த்துக்கள்.