Connect with us

Cinemapettai

அதர்வா முரளியின் செல்லம் யார் தெரியுமா ?

Cinema News | சினிமா செய்திகள்

அதர்வா முரளியின் செல்லம் யார் தெரியுமா ?

சரியான பயிற்சிகள் அனைத்தையும் எடுத்து விட்டு சினிமாவில் நடிக்க வந்தவர் நம் அதர்வா. படங்களின் எண்ணிக்கை குறைவாகவும், தரம்அதிகமாகவும் இருக்க வேண்டும் என்பது இவர் தாரக மந்திரம்.

ஏழு வருட சினிமா வாழ்க்கையில் 8 படங்கள் தான் நடித்துள்ளார். ‘செம்ம போதை ஆகாத’, ‘இமைக்கா நொடிகள்’ இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. அது மட்டும் அல்லாது ருக்குமணி வண்டி வருது, ஒத்தைக்கு ஒத்த படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, ட்விட்டரில் தன் செல்ல நாய் ஸ்பார்டா உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டார் .



இந்த போட்டோவை பலரும் லைக் மற்றும் ரீ- ட்வீட் செய்துவருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top