அதர்வா தற்போது தன் அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் ஜெமினிகணேஷனும் சுருளிராஜனும் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆனந்தி, ப்ரனீதா, ரெஜினா, ஐஸ்வர்யா என 4 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.

இப்படம் முழுக்க முழுக்க காதல், காமெடியை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளதாம்.