தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஆதர்வா, இவர் நடிகர் முரளியின் மகன் ஆவார் தற்பொழுது பல படங்களில் மிகவும் பிஸியாக நடித்து நடித்து வருகிறார் இவரின் நடிப்பில் கடைசியாக ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படம் வெளிவந்தது.

atharvaa murali

தற்பொழுது செம போத ஆகாத, ருக்குமணி வண்டி வருது, இமைக்கா நொடிகள், ஒத்தைக்கு ஒத்த, பூமராங் ஆகிய படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

atharva brother akash
atharva brother akash

இதில் சில படங்கள் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை நடந்து வருகிறது இந்த நிலையில் ஆதர்வா அடுத்த படத்தை இயக்க போவது யார் என தெரியவந்துள்ளது, இவர் விமர்ச்சன ரீதியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற 8 தோட்டாக்கள் என்ற படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் தான் இயக்க போகிறார்.