fbpx
Connect with us

சிவகார்த்திகேயன் வெளியிட்ட அதர்வா முரளி படத்தின் டைட்டில் போஸ்டர் .

News / செய்திகள்

சிவகார்த்திகேயன் வெளியிட்ட அதர்வா முரளி படத்தின் டைட்டில் போஸ்டர் .

அதர்வா முரளியின் அடுத்த படம் ‘இவன் தந்திரன்’ படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் அவர்களுடன் தான். இப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் விஸ்காம் ஸ்டுடண்டாக நடிக்கிறார். மேலும், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

Atharva Murali

வில்லன் வேடத்தில் ‘ஐ’ பட புகழ் நடிகர் உபேன் படேல் நடிக்கவுள்ளார். ரதன் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

Upen Patel

இப்படத்தை ஆர்.கண்ணன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளார். தற்போது, இப்படத்திற்கு ‘பூமராங்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது.

BoomeranG

இதன் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Bomeraang Movie Poojai

படத்தின் பூஜை, ஷூட்டிங் ஜனவரி 19-ஆம் தேதி தொடங்கியது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top