fbpx
Connect with us

ஆதர்வா வெளியிட்ட ஒர்க்கவுட் வீடியோ.! வாய் பிளக்கும் ரசிகர்கள்

atharva

News | செய்திகள்

ஆதர்வா வெளியிட்ட ஒர்க்கவுட் வீடியோ.! வாய் பிளக்கும் ரசிகர்கள்

நடிகர் ஆதர்வா தற்பொழுது இமைக்கா நொடிகள், பூமராங், செம்ம போதை ஆகுதே ஆகிய படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார், மேலும் நடிகர் ஆதர்வா தற்பொழுது தனது டிவிட்டரில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் அவர் மிகவும் கடுமையான உடற்பயிற்சி செய்கிறார் அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

atharvaa murali

atharvaa murali

நமது தமிழ் சினிமாவில் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துகொண்டு நடிப்பவர்களை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம் அதில் முரளி மகன் ஆதர்வாவும் ஒருவர் இவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவுடன் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு தான் வருகிறார்.

இவர் சில வருடங்களுக்கு முன்பு நடித்த திரைப்படம் ஈட்டி இந்த படத்தில் நடிகர் ஆதர்வா தாடைகள வீரர் கேரக்டரில் நடித்திருப்பார், இந்த கேரக்டரில் நடிப்பதற்காக மிகவும் கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடல் அமைப்பை தடகள வீரர் போலவே மாற்றினார்.

ஈட்டி படத்தின் பொழுது நடிகர் ஆதர்வா உடற்பயிற்சி செய்யும் வீடியோவை  தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் ஊக்கமளிப்பதற்காக  பதிவிட்டுள்ளார்  தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதோ வீடியோ….

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top