Tamil Cinema News | சினிமா செய்திகள்
அதர்வாவின் ‘100’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! படம் நூறு நாள் ஓடுவதற்கு வாழ்த்துக்கள்..
ஆர்.கண்ணன் இயக்கத்தில் பூமராங் படத்தில் நடித்த அதர்வா அவரது இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது தவிர மேலும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. முதல் முறையாக ஒரு படத்தில் ஹன்சிகாவுடன் ஜோடி சேர இருக்கிறார்.அந்த படத்தின் பெயர ‘100’
டார்லிங் , எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஹன்சிகா ,அதர்வா, யோகி பாபு ,எரும சாணி புகழ் harija போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மே மாதம் 3ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
@Atharvaamurali's next release #100TheMovieFromMay3rd, directed by @samanton21 pic.twitter.com/MshiXoGPBe
— Cinemapettai (@cinemapettai) March 29, 2019
