Vijay60-Bharathanவிஜய் இளைஞர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகியான ஜான் விஜினா இயக்கியிருக்கும் படம் அதரவெப்போம் (தளபதி ரசிகன் டா). விஜய் ரசிகர்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படம் இன்று வெளியாகியுள்ளது.

காக்கா முட்டை, கோலி சோடா பாணியில் இந்த படத்திலும் குழந்தை நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கிறார்களாம். சமூகத்துக்கான ஒரு நல்ல மெசேஜூடன் இப்படம் உருவாகியிருப்பதாக இயக்குனர் ஜான் விஜினா கூறியுள்ளார்.