Connect with us
Cinemapettai

Cinemapettai

athaarva

Videos | வீடியோக்கள்

காதல், காமெடி, கலாட்டா.. இணையத்தை கலக்கும் அதர்வாவின் தள்ளிப்போகாதே ட்ரைலர்

அதர்வா நடிப்பில் ஒரு படம் வெற்றி பெற்று பல நாட்கள் ஆகிவிட்டது. எப்படியாவது ஒரு வெற்றி கொடுத்துவிட வேண்டும் என அவரும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.

அந்த வகையில் இயக்குனர் கண்ணனுடன் சேர்ந்து தள்ளிப்போகாதே எனும் காதல் காவியத்தை நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் தற்போது அதர்வாவுக்கு மவுசு கூடி வருவதால் அனுபமாவை தேர்வு செய்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் அமுல்பேபி புகழ் நடிகர் அமிதாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தும் கலந்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top