ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 46 வைத்து நாளாக இப்போராட்டம் நடந்துவருகின்றது. எனினும் மத்திய, மாநில அரசு எந்த நடவெடிக்கையும் எடுக்க வில்லை.

sterlite

அந்நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி திறன் ஆண்டிற்கு 4 லட்சம் டன். இதுவே மோசமான சூழலியல் விளைவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில். மேலும் ஆண்டிற்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் அளவுக்கு விரிவாக்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

வாழ்வாதாரத்தை பாதிக்கும் அந்த நிறுவனத்தை மூட வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கை. இந்நிலையில் லண்டன் வாழ் தமிழர்கள் இந்திய தூதரகத்தில் மனு கொடுக்க சென்ற பொழுது அவர்களுக்கு போதிய வரவேற்பு அளிக்கப்படவில்லை. எனவே தூதரகம் வெளிய கோஷமிட்டுள்ளார் அவர்கள்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.