விஜய்க்கு அட்லி வைத்த கோரிக்கை.! கடுப்பில் தளபதி ரசிகர்கள்

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து தளபதி 63 படத்தை இயக்கி வருகிறார், இந்த திரைப்படம் கால்பந்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது இதில் விஜய் கால்பந்து கொச்சராக நடித்து வருகிறார்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவும் யோகி பாபு ஜாக்கிஷராப் டேனியல் பாலாஜி என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது விஜய் படப்பிடிப்புக்காக 100 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அட்லீ விஜய்யிடம்  கோரிக்கை வைத்துள்ளார் அது என்னவென்றால் இன்னும் எக்ஸ்ட்ராவாக 40 நாள் கால்ஷீட் கேட்டுள்ளாராம் அட்லி அதனால் படப்பிடிப்பு ஜூலை  மாதத்தில் தான் முடியும் என கூறுகிறார்கள் அது மட்டுமில்லாமல் இன்னும் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் எதுவும் வெளியாகவில்லை அதனால் விஜய் ரசிகர்கள் கடுப்பில் இருக்கிறார்கள். இந்த நிலையில் படபிடிப்பு இன்னும் தள்ளி போகும் என்பதால் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

Leave a Comment