fbpx
Connect with us

Cinemapettai

தளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.

Videos | வீடியோக்கள்

தளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.

தளபதி 63

விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். நயன்தாரா, யோகி பாபு. கதிர், விவேக், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Thalapathy 63 Movie pooja

இசை ரஹ்மான். பாடலாசிரியராக விவேக். ஒளிப்பதிவு ஜி கே விஷ்ணு. எடிட்டிங் ரூபன். அனல் அரசு ஸ்டன்ட், டி.முத்துராஜ் கலை இயக்குநர்.

Thalapathy 63 Movie pooja

இப்படத்தின் பூஜை இன்றுக்கு காலை நடந்தது. அதன் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top