இன்றைய அவசர வாழ்க்கை முறையால் வேலைக்கு செல்பவர்கள் யாரும் வீட்டில் சமைப்பதில்லை. வெளியில் கிடைக்கும் துரித உணவுகளையே விரும்பி சாப்பிடுகிறார்கள்.

அவ்வாறு சாப்பிடுவதால் உடலுக்கு கேடு மட்டுமல்லாமல் நம் பாரம்பரிய உணவே அழிந்துவிடும். நம் பாரம்பரிய உணவில் அவ்வளவு சத்துக்கள் நிரம்பி உள்ளது. வெளிநாட்டிலும் கூட இந்த உணவுகளை தான் விரும்புகின்றார்கள்.
அவ்வாறு மண் மனம் மாறாத ஒரு கிராமத்து பாட்டி வயது 105. இந்த வயதிலும் சமையலில் அசலட்டாக அசத்தி வருகிறார். இணையத்தை கலக்கும் இந்த பாட்டி செய்யும் சூப்பரான பிரட் ஆம்லெட் பாருங்க. மெரண்டு போயிடுவீங்க.