Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதுவரை வெளிவராத அஸ்வின் குடும்ப புகைப்படம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளுடன்!
Published on

இந்திய கிரிக்கெட் வீரகளில் ஒருவர் நம்ம அஸ்வின், இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் வலதுகை மட்டையாளரும் வலதுகை சுழற்பந்து வீச்சாளரும் ஆவார் இவர் தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ஆடியவர் தற்பொழுது இவர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்தை தனது குடும்பத்துடன் கூறியுள்ளார் புகைப்படம் மூலமாக அறிவித்துள்ளார்.

ashwin
