Connect with us
Cinemapettai

Cinemapettai

asuran-dhanush

Videos | வீடியோக்கள்

நமக்கு தேவையானது நம்மதான் அடிச்சு வாங்கணும்.. தனுஷ் நடிப்பில் அசரவைக்கும் அசுரனின் ட்ரெய்லர்

தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் அசுரன் படத்தின் ட்ரெய்லர் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காடு இருந்தா எடுத்து இருப்பானுங்க, காசு இருந்தா புடுங்கி பானுங்க, ஆனா படிப்பு மட்டும் புடுங்க முடியாது சிதம்பரம். அசுர வைக்கும் அசுரனின் ட்ரெய்லர் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த படம் கூடிய விரைவில் வெளிவர உள்ளதால் தனுஷ் ரசிகர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையில்  வெளிவர உள்ள இந்தப் படம் கிராமத்து கதையை மையப்படுத்தி மிக பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top