Connect with us
Cinemapettai

Cinemapettai

அசுரன் 2வது லுக்.. செம்ம மாஸ் தான் தனுஷ்

asuran

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அசுரன் 2வது லுக்.. செம்ம மாஸ் தான் தனுஷ்

ஆடுகளம், வடசென்னை படத்திற்கு வெற்றிமாறனின் இயக்கத்தில் பிறகு நடிகர் தனுஷ் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் அசுரன் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தான் சமூக வலைதளங்களில் இன்று ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.

முதல் லுக்கில் நடுத்தர வயது தோற்றத்தில் பெரிய மீசையுடன் தனுஷ் காணப்பட்டார். இன்று வெளியாகியுள்ள இரண்டாவது லுக் போஸ்டரில் இளமையாக ஒரு தோற்றத்திலும் தோற்றத்திலும் நடுத்தர வயது தோற்றத்திலும் தனுஷ் காணப்படுகிறார்.

இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியார் தமிழில் அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த போஸ்டரில் அக்டோபரில் வெளியீடு என்று குறிப்பிட்டுள்ளனர். விரைவில் அசுரன் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாக உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top