fbpx
Connect with us

Cinemapettai

அசுரன் படத்தின் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி யார் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அசுரன் படத்தின் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி யார் தெரியுமா?

தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தின் உரிமத்தை பிரபல தொலைக்காட்சி விஜய் டிவி கைப்பற்றியுள்ளது. தனுஷ், மஞ்சு வாரியர்  நடிப்பில் வெளிவந்த அசுரன் படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

ஜாதி அடிப்படையில் வெளிவந்துள்ள இந்த படம் வெற்றிமாறனுக்கு திரைப்படத்துறையில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது.  இப்படத்தை பார்த்து பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த படம் அடித்தட்டு மக்கள் வரை நியாயமான கருத்துக்களை கொண்டு சென்றுள்ளது  என்பது உண்மைதான்.

தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இதில் இன்னொரு கஷ்டம் என்னவென்றால் கும்கி படம் போலவே இதனையும் திரும்பத் திரும்ப போட்டு விஜய் டிவி மக்களை போரடித்து விடக்கூடாது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top