fbpx
Connect with us

Cinemapettai

பாடல் பற்றிய அப்டேட்டுடன் புதிய போஸ்டரை வெளியிட்ட அசுரன் டீம். செம்ம சேஞ் ஓவர் பா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாடல் பற்றிய அப்டேட்டுடன் புதிய போஸ்டரை வெளியிட்ட அசுரன் டீம். செம்ம சேஞ் ஓவர் பா

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை தொடர்ந்து உருவாகும் அடுத்த படம் அசுரன். “வெக்கை” என்ற நாவலின் தழுவல். படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகிறது. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். ஜி வி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.

asuran

நாளை இப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியவாதாக புதிய போஸ்டருடன் தகவல் வெளியாகி உள்ளது .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top