Connect with us
Cinemapettai

Cinemapettai

கையில் கத்தியுடன் சம்பவம் செய்யும் தனுஷ்.! வெளியானது ரத்தத்துடன் “அசுரன்” புகைப்படம்.!

asuran

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கையில் கத்தியுடன் சம்பவம் செய்யும் தனுஷ்.! வெளியானது ரத்தத்துடன் “அசுரன்” புகைப்படம்.!

தனுஷிற்கு இந்த வருடத்தில் பல படங்கள் ரிலீசாக இருக்கின்றன, வெற்றிமாறன் இயக்கத்தில் மட்டும் வடசென்னை 2, அசுரன், மேலும் கௌதம் வாசுதேவ மேனனிடம் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கின்றன.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அசுரன் படம் வெக்கை படத்தின் நாவலைத் தழுவி கதை உருவாக்கியுள்ளது இதில் தனுஷ் இரண்டு ரோல்களில் நடித்து வருகிறார் ஒரு ரோலில் அப்பாவாகவும் மற்றொரு ரோலில் மகனாகவும் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் 1960 இல் இருந்து 1980 ல் எப்படி இருக்குமோ அப்படி தான் படம் உருவாகியுள்ளது, இந்த படத்தில் தனுஷ் 45 வயது மதிக்கத்தக்க பெரியவராக நடித்துள்ளார், மேலும் அப்பா தனுஷ் ஒரு கட்டத்தில் இறந்து விடுகிறார், அதன்பிறகு மகன் தனுஷ் வில்லனாக படத்தை நகர்த்தி செல்கிறார், 80 எடுக்கப்பட்ட படம் என்பதால் படம் மிகவும் அழகாக காட்டியுள்ளார் வெற்றிமாறன்.

இந்த நிலையில் தற்போது அசுரன் படத்தில் இருந்து சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்கள் அந்த புகைப்படத்தில் தனுஷ் கையில் கத்தியுடன் ரத்தக்கறையுடன் கம்பீரமாக வருகிறார்.

#1.asuran

asuran

asuran

#2.asuran

asuran

asuran

#3.asuran

asuran

asuran

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top