விக்ரம் பிரபு தினேஷ் செல்வராஜின் ‘துப்பாக்கி முனை’, ராஜ்தீப்பின் ‘அசுரகுரு’, இயக்குநர் N.V.நிர்மல் குமார் படம், அன்பரசனின் ‘வால்டர்’ ஆகிய 4 படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

அசுரகுரு

asuraguru vikram prabhu

இயக்குனர் மோகன் ராஜாவின் உதவியாளர் ராஜ் தீப் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் யோகி பாபு, ஜெகன், ராம்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். கதாநாயகியாக மகிமா நம்பியார். ‘JSB ஃபிலிம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் இதனை தயாரிக்கிறது. கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கும் இதற்கு ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார்.

asuraguru vikram prabhu
asuraguru vikram prabhu

இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது என்ற தகவலுடன் புதிய போஸ்டரை தன் ட்விட்டரில் விக்ரம் பிரபு வெளியிட்டுள்ளார்.