asinபோக்கிரி, வரலாறு, தசவதாரம் ஆகிய படங்களில் நடித்த தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் அசின். இவர் பிரபல மொபைல் நிறுவன உரிமையாளார் ராகுல் சர்மாவை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இவர் மீண்டும் நடிக்க விருப்பப்படுவதாகவும், இதற்கு ராகுல் அனுமதி கொடுக்கவில்லை என்று ஒரு செய்தி பரவி வந்தது.இதுக்குறித்து அசின் ‘நான் இனி எந்த படங்களிலும் நடிக்க மாட்டேன், விளம்பர படத்தில் கூட நடிக்க மாட்டேன், மேலும், நீங்களாகவே வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்’ என கூறியுள்ளார்.