Connect with us
Cinemapettai

Cinemapettai

அசின் மகள் ஸ்டைலாக கார் ஓட்டும் அழகை பாருங்கள்..

asin-daughter-arin

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அசின் மகள் ஸ்டைலாக கார் ஓட்டும் அழகை பாருங்கள்..

தமிழ் சினிமாவுக்கு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அசின்.

Asin: தமிழ் சினிமாவுக்கு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அசின். அதன்பிறகு உள்ளம் கேட்குமே, கஜினி ,மஜா, சிவகாசி, போக்கிரி ,தசாவதாரம் ,காவலன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு ஹிந்தி திரை உலகில் சென்று அங்கும் பல படங்களை நடித்துள்ளார்.

திருமணம் நடந்து முடிந்த பிறகு இவர் சினிமா திரை உலகை விட்டு தன் குடும்பத்தை கவனிக்கும் பணியில் ஈடுபட்டார். தற்போது அசினின் மகள் புகைப்படம் கிடைத்துள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

#1.Asin-daughter-arin

asin-daughter-arin-

asin-daughter-arin

#2. Asin-daughter-arin

asin-daughter-arin-

asin-daughter-arin

#3. Asin-daughter-arin

asin daughter arin

asin daughter arin

#4. Asin-daughter-arin

asin-daughter-arin-

asin-daughter-arin-

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top