Sports | விளையாட்டு
சர்கார் படத்திலிருந்து ஹர்பஜனுக்கு பெயர் வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்.
ஐபில் 2019
சி எஸ் கே நிர்வாகம் வரும் சீசனிற்கு கனிஷ்க் சேத் மற்றும் கிஷிட்ஸ் சர்மா என்ற இளம் வீரர்கள் மற்றும் இங்கிலாந்தின் மார்க் வுட் என இந்த மூவரையும் ரிலீஸ் செய்து விட்டனர். மேலும் இவர்கள் தக்க வைத்துள்ள 23 வீரர்கள் பட்டியலை வெளியிட்டனர்.

csk
வரும் சீசன் தன்னை நிர்வாகம் தக்க வைத்த மகிழ்ச்சியை தமிழ் பட வசனம் சிலவற்றுடன் கலந்து டீவீட் ஆக பதிவிட்டார். மனிதர் ஒரே டீவீட்டில் சிம்பு, அஜித் மற்றும் விஜய் என மூன்று மாஸ் ஹீரோக்களின் ரசிகர்களின் ஆதரவும் பெற்றார்.
Singh-taangaaran will sport the super bright #Yellove in 2019! #WhistlePodu ?? https://t.co/Z5kHdSQK7I
— Chennai Super Kings (@ChennaiIPL) November 15, 2018
இந்நிலையில் சிம்டங்காரன் பாடலினை ரெபெர்னாஸ் ஆக எடுத்த சி எஸ் கே ட்விட்டர் பக்கத்தின் அட்மின், “சிங் – டாங்காரன் ஹர்பஜன் மீண்டும் யெல்லோ ஜெர்ஸியில் ஆடுவார் 2109 இல். விசில் போடு.” என்று ஹர்பஜனின் டீவீட்டுக்கு பதில் தட்டியுள்ளார்.
