fbpx
Connect with us

வைரலாகுது ஐஸ்வர்யா தத்தாவுக்கு முத்தம் கொடுக்கும் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோ.

Photos / புகைப்படங்கள்

வைரலாகுது ஐஸ்வர்யா தத்தாவுக்கு முத்தம் கொடுக்கும் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோ.

பிக் பாஸ்

இரண்டாவது சீசன் வின்னர் ஆக ரித்விகா சென்றாலும், கடந்த சீசன் காட்டிலும் இந்த சீசன் பலர் ரசிகர்களின் மனதை கவர்ந்தனர். ஜனனி ஐயர், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த் அதில் முக்கியமானவர்கள்.

இதில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா மிகுவும் நெருக்கம் ஆகிவிட்டனர். நிகழ்ச்சி முடிந்த பின் உடன் பிறவா சகோதரிகள் போல் தான் உள்ளனர். நெருங்கிய தோழிகளான இவர்களின் போட்டோ ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

ஐஸ்வர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொது எடுத்த போட்டோக்கள் இவை.

yaashika Aanand Aiahwarya Dutta

yaashika Aanand Aiahwarya Dutta

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

யாஷிகா ஆனந்துக்கு பொம்பள விஜய் சேதுபதி என்று பட்டம் கொடுக்க வேண்டியது தான்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Photos / புகைப்படங்கள்

Advertisement

Trending

To Top