Connect with us
Cinemapettai

Cinemapettai

ஐஸ்வர்யா தத்தா பதிவிட்ட ‘நான் ஒரு ராணி’ வீடியோ.. ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்

Aishwarya Dutta

Videos | வீடியோக்கள்

ஐஸ்வர்யா தத்தா பதிவிட்ட ‘நான் ஒரு ராணி’ வீடியோ.. ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்

பிக் பாஸ் சீசன் 2 வில் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தனர் ஜனனி ஐயர், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் முடிந்த பின் சில பாலா படங்களில் கமிட் ஆனார். ஆனால் நடிப்பை காட்டிலும் இவர் யாஷிகா அடிக்கும் லூட்டி, இவர் பதிவிடும் போட்டோஸ் தான் அதிகம் பேசப்பட்டது.

இந்நிலையில் கவர்ச்சி தூக்கலாக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் “நான் ஒரு ராணி. என்னை எப்படி ஆளுவது என எனக்குத் தெரியும்” என ஸ்டேட்டஸும் தட்டியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top