Lifestyle | வாழ்க்கைமுறை
தன்னம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம்!
Published on
தன்னம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம்! Dr Ashwin Vijay
வாழ்க்கையில நமக்கு நல்லது கெட்டதை எடுத்துச் சொல்வதற்கு மூத்த வயதானவர்கள் நம்முடன் இல்லை என்று கவலைப்பட வேண்டாம்.
நமக்குன்னு ஒரு சில நல்ல விஷயங்களை கற்றுக் கொடுப்பதற்கு டாக்டர்.அஸ்வின் விஜய் நம்மளோட பகிர்ந்து கொள்ளும் வீடியோ உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது,
