fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

2 பெண்களை காதலிக்கும் அஸ்வின்.. காதல் வலியுடன் வெளியான என்ன சொல்ல போகிறாய் பட ட்ரைலர்

enna solla poirai

Videos | வீடியோக்கள்

2 பெண்களை காதலிக்கும் அஸ்வின்.. காதல் வலியுடன் வெளியான என்ன சொல்ல போகிறாய் பட ட்ரைலர்

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் அஸ்வின் குமார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம்தான் பிரபலமானார். அதன் பிறகு இவருக்கு பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

முதன் முதலில் இவர் செல்லமே என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி உள்ளார். இந்த சீரியலில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு தாமரை, லட்சுமி கல்யாணம், தமிழ்ச்செல்வி மற்றும் நீலி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்யா வர்மா திரைப்படத்தில் அண்ணனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். அதன் பிறகு இவருக்கு தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. தற்போது முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

அஸ்வின் தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தற்போது இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top